Enna Vetkam Amma Ponnu

Enna Vetkam Amma Ponnu Song Lyrics In English

என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா

எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர

ஆஅஆஆஆஅஆஆ ஆஆஹஆஹ்ஆலலலலல் லா

பார்வையிலே குழந்தையடி ஜானகி பாப்பா பத்துதரம் போட்டுக்குவா வீட்டில தாப்பா

பார்வையிலே குழந்தையடி ஜானகி பாப்பா பத்து தரம் போட்டுக்குவா வீட்டில தாப்பா

புடிச்சாலும் புடிச்சாடி ஒரு புளியங்கொம்பு புரிஞ்சாச்சு தெரிஞ்சாச்சு நமக்கெதுக்கடி இவங்க வம்பு

பழக பழக புதிய சுகமும் வளருது தினசரி தொடருது

என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா

மூணு புள்ள பொறந்திருந்தும் இவளுக்கு மசக்க சேலை துணி வேட்டியெல்லாம் மாப்பிள்ளை துவைக்க

கெடைக்காது இதுபோலே ஒரு மாப்பிள்ளை ஊருக்குள்ளே ருசியோடு சமைப்பாரு அதிசூரன் சமைப்பதிலே ஒழைச்சு ஒழைச்சு எளச்ச ஒடம்பு தவிக்குது தயங்குது மயங்குது