Irukka Idam Koduthal

Irukka Idam Koduthal Song Lyrics In English


இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம் படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம் இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்

முறுக்கு காட்டி முணுமுணுக்காதே முறைப்பதால் உந்தன் ஜம்பம் பலிக்காதே முறுக்கு காட்டி முணுமுணுக்காதே முறைப்பதால் உந்தன் ஜம்பம் பலிக்காதே

கெடக்குதென்றே பொறுத்துப் போனா கெடக்குதென்றே பொறுத்துப் போனா படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்

இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்


டாவுகீவு காட்டி சும்மா ஏய்க்கிறதை அடக்கு டப்ஸா சிப்ஸா கப்ஸா போட்டு பாக்கிறதை டம்பாச்சாரி போலே ஆளை மேய்க்கிறதை நிறுத்து டங்குவாரு அருந்து போகும் ஜாக்கிரதை டக்கர் பண்ணாதே மக்கர் பண்ணாதே டக்கர் பண்ணாதே மக்கர் பண்ணாதே படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்

இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம் படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்