Kanakku Pannuraaru

Kanakku Pannuraaru Song Lyrics In English


கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு பணத்தை நீட்டி பகட்டை காட்டி இனிப்பாய் பேசியே

கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு பணத்தை நீட்டி பகட்டை காட்டி இனிப்பாய் பேசியே

கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு

சிரிச்சாலும் என்னை மொறச்சாலும் ஒண்ணும் நடக்காது இங்கே ஐயா சிரிச்சாலும் என்னை மொறச்சாலும் ஒண்ணும் நடக்காது இங்கே ஐயா

சின்னப் பொண்ணு உன்னைக் கண்டு மயங்காது மெய்யா சின்னப் பொண்ணு உன்னைக் கண்டு மயங்காது மெய்யா உன் சேட்டைக்கும் மனக் கோட்டைக்கும் வேறாளைப் பாருமைய்யா

ஹேய்கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு பணத்தை நீட்டி பகட்டை காட்டி இனிப்பாய் பேசியே

கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு

முன்னாலே வந்து கண்ணாலே ஜாடை பண்ணாதே தங்க ராஜா முன்னாலே வந்து கண்ணாலே ஜாடை பண்ணாதே தங்க ராஜா


பொன்னை அள்ளி வீசா விட்டால் கிடைக்காது ரோஜா பொன்னை அள்ளி வீசா விட்டால் கிடைக்காது ரோஜா என் புன்னகை இது ஒரு வகை புது நகையைப் போடு நேசா

ஹேய்கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு பணத்தை நீட்டி பகட்டை காட்டி இனிப்பாய் பேசியே

கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு

கிடைக்காத பச்சைக் கிளியான என்னை எடக்காகப் பார்க்கலாகுமா கிடைக்காத பச்சைக் கிளியான என்னை எடக்காகப் பார்க்கலாகுமா

கிண்டல் செய்யலாமா நகை கடைக்கார மாமா மாமா கிண்டல் செய்யலாமா நகை கடைக்கார மாமா என்னைப் பாருங்க இணையாருங்க இனி வம்பு எதுக்கு வாங்க

ஹேய்கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு பணத்தை நீட்டி பகட்டை காட்டி இனிப்பாய் பேசியே

கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு