Kannaithan Parikkudhu

Kannaithan Parikkudhu Song Lyrics In English


கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது

கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ

என்னைக் கொஞ்சம் பாரு முக அழகில் எனக்கீடு யாரு என்னைக் கொஞ்சம் பாரு முக அழகில் எனக்கீடு யாரு

என்னைக் கண்டு ஆசை கொள்ளார் இங்கேதான் யாரு இருந்தால் நீ கூறு என்னைக் கண்டு ஆசை கொள்ளார் இங்கேதான் யாரு இருந்தால் நீ கூறு

என்றே கேட்குது இன்பம் சேர்க்குது என்றே கேட்குது இன்பம் சேர்க்குது தென்றல் காற்றிலே நின்றே ஆடுது

கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது

கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ கண்ணைத்தான் பறிக்குது


அங்கமெல்லாம் தங்கம் அதனாலே ஒளி வீசுது எங்கும் அங்கமெல்லாம் தங்கம் அதனாலே ஒளி வீசுது எங்கும்

மங்கை மனம் கொள்ளை கொள்ளும் மலராம் என்னைப் பாரு மருவும் இன்பம் சேர் மங்கை மனம் கொள்ளை கொள்ளும் மலராம் என்னைப் பாரு மருவும் இன்பம் சேர்

என்றே சொல்லுது இன்பம் கொல்லுது என்றே சொல்லுது இன்பம் கொல்லுது தென்றல் காற்றிலே தேனைத் தூவுது

கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது

கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ