Kannukkulle Kadhal Vandhu

Kannukkulle Kadhal Vandhu Song Lyrics In English


கண்ணுக்குள்ளே காதல் வந்து சொல்லுதய்யா வண்ணச்சிந்து அன்பு விதைத்தூவும் அந்தி நிலா ஆசைக்கதை பேசும் இன்ப விழா நீயும் நானும் காணும் நேரம்

கண்ணுக்குள்ளே காதல் வந்து சொல்லுதம்மா வண்ணச் சிந்து அன்பு விதைத் தூவும் அந்தி நிலா ஆசைக் கதை பேசும் இன்ப விழா நீயும் நானும் காணும் நேரம்

கண்ணுக்குள்ளே காதல் வந்து சொல்லுதம்மா வண்ணச் சிந்து

உள்ளம் சேரும் பொழுது இந்த பொழுது சுக ராகம் நீயும் எழுது உள்ளம் சேரும் பொழுது இந்த பொழுது சுக ராகம் நீயும் எழுது

ஏங்கும்பூவேஇங்கேவா வா இளமை மயக்கம் இன்று தீரும் இதழ்கள் இணையும் வரை போகும் இளமை மயக்கம் இன்று தீரும் இதழ்கள் இணையும் வரை போகும்

கண்ணுக்குள்ளே காதல் வந்து சொல்லுதய்யா வண்ணச்சிந்து அன்பு விதைத்தூவும் அந்தி நிலா ஆசைக்கதை பேசும் இன்ப விழா நீயும் நானும் காணும் நேரம்

கண்ணுக்குள்ளே காதல் வந்து சொல்லுதய்யா வண்ணச்சிந்து


வானம் போல விரிந்து தினம் விருந்து இந்த காதல் போகும் தொடர்ந்து வானம் போல விரிந்து தினம் விருந்து இந்த காதல் போகும் தொடர்ந்து

காலம்மாறும்நேரம்மாறும் காதல் மாறுவது இல்லை நமக்குள் பிரிவு இனி இல்லை லபபாகாதல் மாறுவது இல்லை நமக்குள் பிரிவு இனி இல்லை

கண்ணுக்குள்ளே காதல் வந்து சொல்லுதம்மா வண்ணச் சிந்து அன்பு விதைத்தூவும் அந்தி நிலா ஆசைக் கதை பேசும் இன்ப விழா நீயும் நானும் காணும் நேரம்

லல்லாலல்ல்லா லா லல்லாலல்ல்லா லா ஹே ஹே ஹே லாலால லல்லாலல்ல்லா லா