கோட்டைய விட்டு பாடல் வரிகள்

Starring Vignesh, Padmashri
Movie Chinna Thayee
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersS. P. Balasubramanyam, Uma Ramanan
Year 1992

Kottaiya Vittu Song Lyrics In English

டேய் சுடலை மாட சாமி
வேட்டைக்கு போற மாதிரி
விளையாடி பாக்கலாமாடா

அப்போ நீதான் பீ பீ பீ பீ
டேய் நீதான் கொட்டு
டுடும் டுடும் டும்

டேய் ரத்தினம் நீதாண்டா பாட்டு
ஆன் சரி சரி சரி

ஆரம்பிக்கலாமா
ஏய் அடிங்கடா

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம்

கொட்ட வேணும் மேளம் கைய
கட்ட வேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும்
அருள் வாக்கு சொல்லும் நேரம்

ஏய் கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி

அன்னாடம் நாட்டுல வெண்டைக்காய்
சுண்டைக்காய் விலை ஏறி
போகுது மார்க்கெட்ல

அன்னாடம் நாட்டுல வெண்டைக்காய்
சுண்டைக்காய் விலை ஏறி
போகுது மார்க்கெட்ல

விலை ஏறி போகுது மார்க்கெட்ல

என்னாட்டம் ஏழைங்க அத வாங்கி
திங்கதான் துட்டில்ல
சாமி என் பாக்கெட்ல

துட்டில்ல சாமி என் பாக்கெட்ல

வீட்டுக்கு வீடு எங்களை தான் மரம்
ஒன்னு வைக்க சொல்லுறாங்க

மரமேதான் எங்க வீடாச்சி சாமி
ஏழைங்க வாய மெல்லுறாங்க

எல்லாரின் வாழ்வும் சீராக வேணும்
உன்னாலதான் கண்ணால
பாத்து நேராக்கி காட்டு முன்னாலதான்

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி

ஊர் சுத்தும்
சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே

ஊர் சுத்தும்
சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே

என்னாட்டம் ஏழைய பாக்கணுமே

எல்லோரும் போல் என்னை நீயும் தான்
தள்ளாம எந்நாளும் தாய்
என காக்கணுமே


உன்கிட்ட ஓர் வரம் கேக்கணுமே

எப்போதும் காவல் நான் இருப்பேன்
என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்
பொல்லாப்பு பேசும் ஊர் சனம்தான்
புண்ணாகி போச்சு என் மனம் தான்

என்னாட்டம் சாமி எல்லோருக்கும் சொந்தம்
எப்போதும் தான் என்னோடு
நீயும் உன்னோடு நானும்
எந்நாளும் தான் ஆன்

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி

கொட்ட வேணும்
மேளம் கைய கட்ட வேணும்
யாரும் அஞ்சி நிக்கும் ஊரும்
அருள் வாக்கு சொல்லும் நேரம்

ஏய் கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி

Kottaiya Vittu Song Lyrics from movie Chinna Thayee. Kottaiya Vittu song sung by S. P. Balasubramanyam, Uma Ramanan. Kottaiya Vittu Song Composed by Ilaiyaraaja. Kottaiya Vittu Song Lyrics was Penned by Vaali. Chinna Thayee movie cast Vignesh, Padmashri in the lead role actor and actress. Chinna Thayee movie released on 1992