Machanai Paarthuvittu Maan

Machanai Paarthuvittu Maan Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

மச்சானைப் பார்த்து விட்டு மான் குட்டி மயங்குது மாப்பிள்ளை வரும் வரைக்கும் சாப்பிட மறுக்குதுஹோஓஓ

மச்சானைப் பார்த்து விட்டு மான் குட்டி மயங்குது மாப்பிள்ளை வரும் வரைக்கும் சாப்பிட மறுக்குதுஹோஓஓ ஒடம்போ கொதிக்குது உள்ளுரக் குளிருது என் ஒடம்போ கொதிக்குது உள்ளுரக் குளிருது

மச்சானைப் பார்த்து விட்டு மான் குட்டி மயங்குதுஹோஓஓ

என்னைக்கூட அணைக்குது ஹையோ அவனைப் போல நினைக்குதுஆஹா என்னைக்கூட அணைக்குது அவனைப் போல நினைக்குது பக்காக் கன்னம் முக்கால் பாகம் தக்காளி போல் சிவக்குது அட அக்கம் பக்கம் ஆளில்லாட்டி சிட்டுப் பொண்ணு பறக்குது பட்டு மெத்தை விரிக்குது பட்டு மெத்தை விரிக்குது


மச்சானைப் பார்த்து விட்டு மான் குட்டி மயங்குதுஹோஓஓ

சத்தம் போட்டு சிரிக்குதுஹாஹா முத்தம் கேட்டு அழைக்குது சந்தோஷத்தில் சத்தம் போட்டு சிரிக்குது முத்தம் கேட்டு அழைக்குது சந்தோஷத்தில் அள்ளி அள்ளி முந்தானையைக் கடிக்குது அவள் வந்தால் இப்போ பந்தாட்டம் போல் கொண்டாடத்தான் துடிக்குது என்னைத் தொட்டு படிக்குது என்னைத் தொட்டு படிக்குது

மச்சானைப் பார்த்து விட்டு மான் குட்டி மயங்குது மாப்பிள்ளை வரும் வரைக்கும் சாப்பிட மறுக்குதுஹோஓஓ ஒடம்போ கொதிக்குது உள்ளுரக் குளிருது என் ஒடம்போ கொதிக்குது உள்ளுரக் குளிருது