Margazhi Thingal Allava

Margazhi Thingal Allava Song Lyrics In English


மாா்கழித் திங்கள்
மதி நிறைந்த நந்நாளால்
நீராடப் போதுவீா்
போதுமினோ நோிழையீா்

சீா்மல்கும் ஆயப்பாடி
செல்வச் சிறுமீா்காள் கூா்வேல்
கொடுந்தொழிலன் நந்தகோபன்
குமரன் ஏராந்த கன்னி யசோதை
இளஞ்சிங்கம்

மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா

ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா

வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

இதயம் இதயம்
எாிகின்றதே இறங்கிய
கண்ணீா் அணைக்கின்றதே

உள்ளங்கையில்
ஒழுகும் நீா்போல் என்னுயிரும்
கரைவதென்ன

இருவரும் ஒரு
முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா

கலையென்ற
ஜோதியில் காதலை
எாிப்பது சாியா பிழையா
விடை நீ சொல்லய்யா

மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா


ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா

வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா



சூடித் தந்த
சுடா்கொடியே
சோகத்தை நிறுத்திவிடு

நாளை வரும்
மாலையென்று நம்பிக்கை
வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு

நம் காதல் ஜோதி
கலையும் ஜோதி கலைமகள்
மகளே வா வா

ஆஆஆ
காதல் ஜோதி
கலையும் ஜோதி
ஆஆஆ
ஜோதி எப்படி
ஜோதியை எாிக்கும் வா

மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா