Naalu Ezhuthu Kathathille |
|---|
நாலு எழுத்து கத்ததில்ல நாங்க
ராகம் படிச்ச வித்வான் இல்ல
அப்பன் ஆத்தா போட்ட பிச்ச
சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே
ஹோய் அந்தக்கால வாத்தியம் தான்
ரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே
வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா
கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்
