Neelagiri Sel

Neelagiri Sel Song Lyrics In English


ஹேய் நீலகிரி செல் ஹா நீலகிரி செல் பெண்டு நிமித்திறியே பாத்தா நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி நானுனக்கு சட்டினி நாலு நாளா பட்டினி

நீலகிரி செல் ஆஹ் நீலகிரி செல் பெண்டு எடுத்துடுமே பாத்தா நீலகிரி செல் சுண்டி இழுத்துடுமே நேக்கா நீலகிரி செல்ஆஆஹ்

ஏஹ் ஆஹ் ஏஹ் ஆஹ் ஊ ஏஹ் ஆஹ் குர் குர்ர்ர்ர் கட்டைன்னா நாட்டுக் கட்டைஏய் ஏஏய் ஆங் கட்டைன்னா நாட்டுக் கட்டை வாசமுள்ள சந்தனக் கட்டஏஏய் ஏஏய் ஏஏய் கட்டைன்னா நாட்டுக் கட்டை வாசமுள்ள சந்தனக் கட்ட வீரப்பன் பாத்துப்புட்டா கடத்திடுவான் காட்ட விட்டேஏய் ஏஏய்

கண்ணுதான் வாத்து முட்ட காலு ரெண்டும் வாழப் பட்ட பெண்ணே நீ ஓகே சொன்னா போட்டுக்கிறேன் பழனி மொட்ட

கொஞ்சம் கேப் விட்டா முட்டுறியே இந்த டேப்ப தொட்டுத் தட்டுறியே கண பாட்ட எல்லாம் கட்டுறியே நெஞ்சில் போஸ்டர் போல ஒட்டுறியே போடு

நீலகிரி செல் ஆஹ் நீலகிரி செல் பெண்டு எடுத்துடுமே பாத்தா நீலகிரி செல் சுண்டி இழுத்துடுமே நேக்கா நீலகிரி செல்ஆஆஹ்


புன்ன மரம் அடியிலேஏஏ புன்ன மரம் அடியிலே புஷ்பலதா மடியிலேஏஏ புன்ன மரம் அடியிலே புஷ்பலதா மடியிலே பாக்காத சினிமாவெல்லாம் பாக்க வேணும் நொடியிலே

சவால ஏத்துக்குவேன் சைடு வாங்க ஒத்துக்கடி ஹவாலா வேலையெல்லாம் ஐயாவுக்கு அத்துப்படி அந்த ரீலு நல்லா காட்டுறியே ரிவால்வர நீட்டுறியேஹோய் சோப்பு நல்லா போடுறியே ராப்பு எல்லாம் பாடுறியே

நீலகிரி செல் பெண்டு எடுத்துடுமே பாத்தா நீலகிரி செல் சுண்டி இழுத்திடுமே நேக்கா அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி தேடுதய்யா சட்டினி தேடி வந்து ஓட்டு நீ

ஹே நீலகிரி செல் ஹாஹ் நீலகிரி செல் பெண்டு நிமித்திறியே பாத்தா நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா நீலகிரி செல்ஹ்ஹ்