Nilavo Aval Irulo

Nilavo Aval Irulo Song Lyrics In English


நிலவோ அவள் இருளோ ஒளியோ அதன் நிழலோ சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை எங்கே இனி நானா அவள் தானா நிலவோ அவள் இருளோ

நிலவே அதன் ஒளியே ஹாஆஅ மலரே அதன் மணமே ஹாஆஅ சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை இங்கே இனி நீயே அவள் ஏனோ

பாடும் கண்ணோடு ஆடுவேன் பாவமே மறந்து பரிதவிப்பாய் பாடும் கண்ணோடு ஆடுவேன் பாவமே மறந்து பரிதவிப்பாய்

சேர்ந்தது சுகமே மறைந்தது சோகமே சேர்ந்தது சுகமே மறைந்தது சோகமே யாரினி உறவாகும்


நிலவோ அவள் இருளோ ஹாஆஅஆஅ ஒளியோ அதன் நிழலோ ஹாஆஅஆஅ சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை எங்கே இனி நானா அவள் தானா நிலவோ அவள் இருளோ

தேடும் கண்ணாலே பேசுவோம் பேசியே இணைந்து சுகித்திருப்போம் தேடும் கண்ணாலே பேசுவோம் பேசியே இணைந்து சுகித்திருப்போம் காதலின் சுகமே கனியிதழ் மோகமே காவியம் வரைவோமே காதலின் சுகமே கனியிதழ் மோகமே காவியம் வரைவோமே

இருவர் : நிலவே அதன் ஒளியே மலரே அதன் மணமே சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை இங்கே இனி நாமும் மகிழ்வோமே