Paaru Paaru Siripparu

Paaru Paaru Siripparu Song Lyrics In English

பாடகர்கள் : கே ராணி மற்றும் ஏ ஜி ரத்னமாலா

பாடலாசிரியர் : தஞ்சை என் ராமையா தாஸ்

பாரு பாரு சிரிப்பாரு பக்கத்தில் போனா மொறைப் பாரு பகட்டுப் காட்டி தளுக்கு செய்தா முடிச்சை அவுத்துக் கொடுப்பாரு

யாரு யாரு அவர் யாரு அழகைப் பாரு அனுமாரு அசந்து இருந்தா சமயம் பார்த்து தலையில் மொளகா அரைப்பாரு

குப்பாயி பெத்தமவன் தொப்பையும் தொந்தியும் போட்டு பப்பாளிப் பழம் போல இனிப்பாரு வெகு ரப்பாக நின்னுகிட்டு மொறைப்பாரு

அந்த சுப்பனும் நம்ம கூட ஜோராக ஆடிகிட்டு டப்பாத் தாளம் போட வருவாரு அசல் டப்பாத் தாளம் போட வருவாரு

ஏஅம்மா எங்கப்பா இளிச்சவாய சுப்பா ஆடு நீ பாடு அந்த ஆளைப் பார்த்துப் போடு

அந்த சுப்பனும் நம்ம கூட ஜோராக ஆடிகிட்டு டப்பாத் தாளம் போட வருவாரு அசல் டப்பாத் தாளம் போட வருவாரு

யாரு யாரு அவர் யாரு அழகைப் பாரு அனுமாரு அசந்து இருந்தா சமயம் பார்த்து தலையில் மொளகா அரைப்பாரு

அந்த கண்டாங்கி முண்டாசு கண்ணடிக்கிறாரு காட்டேரி மீசைக்காரன் கையை நீட்டறாரு கண்டாங்கி முண்டாசு கண்ணடிக்கிறாரு காட்டேரி மீசைக்காரன் கையை நீட்டறாரு

பெண்டாட்டி பிள்ளைக்காரன் பல்லைக் காட்டுறாரு ஏமாளிக் கும்பலிலே கோமாளி மச்சானே

பாரு பாரு சிரிப்பாரு பக்கத்தில் போனா மொறைப் பாரு பகட்டுப் காட்டி தளுக்கு செய்தா முடிச்சை அவுத்துக் கொடுப்பாரு

சிங்கப்பூர் சிங்காரம் சிரிக்குது பார் பங்காரம் சிங்கப்பூர் சிங்காரம் சிரிக்குது பார் பங்காரம் தேஞ்சி மீஞ்சி ஒஞ்சி போன மூஞ்சியைப் பாரு பங்காரம்

ஜேப்படிக்கிற மாப்பிள்ளைக்கு ஏன்டி இந்த ஒய்யாரம் ஜேப்படிக்கிற மாப்பிள்ளைக்கு ஏன்டி இந்த ஒய்யாரம் தில்லாலங்கடி பாட்டைக் கேட்டு கில்லாடி மகன் முழிக்கிறதை