Pappa Sabaiyil Aaduthu

Pappa Sabaiyil Aaduthu Song Lyrics In English

ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

பாப்பா சபையில் ஆடுது ஹே பாதி பாதி பேசுது ஹே தானே கொஞ்சம் ஏங்குது ஹே தனியே நெஞ்சம் வாடுது ஹே

யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும் சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்

பாப்பா சபையில் ஆடுது ஹே பாதி பாதி பேசுது ஹே தானே கொஞ்சம் ஏங்குது ஹே தனியே நெஞ்சம் வாடுது ஹே

பூவெல்லாம் கொடி மேலே புடவைகளாய் கட்டியது புடவைகளாய் கட்டியது பொன்மேனி என் மேனி பூக்களினால் கட்டியது பூக்களினால் கட்டியது

கையில் கோப்பை உள்ளதா பையில் காசு உள்ளதா ஆசை மீதம் உள்ளதா அள்ளி பாரு மன்மதா சலோய்யா

பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது

லா லா லா லா ஹேய் ஹேய்

மது சிந்தும் கிண்ணம்தான் முழுவதுமே உனக்காக முழுவதுமே உனக்காக விரல் மீட்டும் வீணைக்கு விதவிதமாய் புதுப்பாட்டு விதவிதமாய் புதுப்பாட்டு

அள்ளிப் பாரு மன்னவா அல்வா தோட்டமல்லவா பள்ளிப்பாடம் சொல்லவா பந்தை போல துள்ளவா தேக்கோன்னா