Porkanda Singam

Porkanda Singam Song Lyrics In English

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்

உயிரும் நடுங்குதே உன்னையும் ஏந்திடவே உடைந்த வீரனே கலங்கி அழுகிறேன்

சுழலும் உலகமே எனக்கு உறைந்ததே அடுத்த நிமிடமும் நகர மறுக்குதே மாரில் உன்னைச் சாய்த்து உறங்க வைப்பதா இழந்த உயிருக்காக கொள்ளி வைப்பதா

போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம் உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன் அழுகாதே மகனே என் ஆயுள் உனதே இமை போல உனை காக்க நான் தேய்கிறேன் ஜீவனே