Raegaigal

Raegaigal Song Lyrics In English


இசை  அமைப்பாளர் :  ஜஸ்டின் பிரபாகரன்

ஓஓ ஓஓ ஓஓ ஹேய் ஹேய்

ஓஓ ஓஓ ஓஓ ஹேய் ஹேய்

நீல வானிலே

ஓஓ ஓஓ ஓஓ

மேக ரேகைகள்

ஓஓ ஓஓ ஓஓ

பூமி மீதிலே

ஓஓ ஓஓ ஓஓ

காதல் ரேகைகள்

ஓஓ ஓஓ ஓஓ

நதியின் வளைவாய் மலையின் சரிவாய் இங்கோடிடும் ரேகைகளோ நிழையின் திரையில் அலையின் கரையில் உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ

ஓர் விழா விழா

ஓஓ ஓஓ

உன் வாழ்கை ஓர் விழா விழா

ஓஓ ஓஓ


ஓர் விழா விழா

ஓஓ ஓஓ

உன் வாழ்கை ஓர் விழா

ஓஓ

நீண்டு படரும் வானின் சுடரும் ரேகை மறையும் வெயிலினிலே மாலை இருளும் தீயின் பிறரும் ரேகை மறையும் விழியினிலே

பூவும் தனது வாசத்தாலே ரேகை மறையுது காற்றிலே பூதம் ஐந்தும் ஒன்றென உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ

ஓர் விழா விழா

ஓஓ ஓஓ உன் வாழ்கை ஓர் விழா விழா

ஓஓ ஓஓ

ஓர் விழா விழா

ஓஓ ஓஓ உன் வாழ்கை ஓர் விழா

ஓஓ ஓஓ

ஓர் விழா விழா

ஓஓ ஓஓ உன் வாழ்கை ஓர் விழா

ஓஓஓ ஓஓஓ