Saami Saami

Saami Saami Song Lyrics In English


நீ அம்மு அம்மு சொல்லயிலே பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி என் சாமி

நா சாமி சாமி சொல்ல நீ என் புருஷனான ஃபீலிங்ஙு தான் சாமி என் சாமி

நீ எதிர எதிர நடக்கயில நீ எதிர எதிர நடக்கயில ஏழுமலையான் தரிசனம் டா சாமி நீ பக்கம் பக்கம் நின்னா அந்த பரமேஸ்வரன் போல துணை சாமி நீ இல்லாம நான் போகும் பாதை கல்லும் முள்ளும் குத்துதுடா சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி

என் சாமி சாமி வாய்யா சாமி சாமி

மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி

லுங்கிய ஏத்தி கட்டி லோக்கலா நடக்கையில லுங்கிய ஏத்தி கட்டி லோக்கலா நடக்கையில அங்கமே அதிருதடா சாமி காம்புகிள்ளி வெத்தல போட்டு கடிச்சு நீ கொதப்பயில என் உடம்பு செவக்குதடா சாமி

உன் கட்ட குரல கேக்கயில என் கட்ட துள்ளுது சாமி நீ சட்ட பட்டன அவுத்து விட்டா சரக்கு போத சாமி ரெண்டு குண்டு கண்ணையும் சுழட்டும்போது தண்டுவடத்துல நண்டு மேயுது சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி


என் சாமி சாமி வாய்யா சாமி சாமி

மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி

புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா சேலைக்கான செலவு வேஸ்ட் சாமி கூந்தலில சிரிக்கும் பூவ கொஞ்சம் நீயும் பாக்கலனா பூ மனசு புழிங்கி போகும் சாமி

என் ஓரம் ஜாரம் தெரியும் அழக என் ஓரம் ஜாரம் தெரியும் அழக உத்து பாரு சாமி நீ உத்து பாக்கலன்னா மனம் செத்து போகும் சாமி என் அத்தன அழகும் நீ இல்லனா ஆத்துல கரச்சா பெருங்காயம் சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி

என் சாமி சாமி வாய்யா சாமி சாமி

மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி