Senthamizh Solaiyile

Senthamizh Solaiyile Song Lyrics In English


ஹோய் ஹோய் ஹோ ஹோ லாலாலாலாலாலா ம்ம்ம்ம்ம்ம்

செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே

என் மன மாளிகையை ஆளும் இளவரசே கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே என் மன மாளிகையை ஆளும் இளவரசே கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே

ராகம் பண்ணோடு இசையோடு உண்டாகும் இதமான ராகம் மோகம் நெஞ்சோடு நினைவோடு உண்டாகும் சிங்கார மோகம் நீதானே காதல் தேவன் நீதானே காதல் தேவி


செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே

வானம் இரவோடு நிலவோடு உறவாடும் அழகான வானம் வாழ்க்கை ஆணோடு பெண்ணோடு அரங்கேறும் சுகமான வழக்கு

தென்பாண்டி கவிஞன் நீயே தேனூறும் கவிதை நீயே இருவர் : மன்மத ராகங்களே பாடும் இதயங்களே மாலைத் தென்றலிலே மயங்கும் பருவங்களே லாலாலலலாலா