Silai Vannam Yaro

Silai Vannam Yaro Song Lyrics In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ

பூமாலை யாரோ பொன்னூஞ்சல் யாரோ பூமாலை யாரோ பொன்னூஞ்சல் யாரோ தேன் கிண்ணம் யாரோ செவ்வானம் யாரோ தேன் கிண்ணம் யாரோ செவ்வானம் யாரோ

சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ

பொற்கோவில் யாரோ புதுத் தெய்வம் யாரோ பொற்கோவில் யாரோ புதுத் தெய்வம் யாரோ இளம் தேவி என்னை பூஜை செய்வாரோ இளம் தேவி என்னை பூஜை செய்வாரோ

என் முன்னே நிற்பாரோ என் கண்ணே என்பாரோ தாராரோரோதாலாட்டு வாரோ


சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ

பேரென்ன பேரோ யார் சொல்லுவாரோ பேரென்ன பேரோ யார் சொல்லுவாரோ தான் எந்த ஊரோ நாள் கூறுவாரோ தான் எந்த ஊரோ நாள் கூறுவாரோ

என் நெஞ்சம் அள்ளுவாரோ பொன் மஞ்சம் வைப்பாரோ என் கல்யாண மாப்பிள்ளை யாரோஓஓ

சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ