Sorkkam Ingu Thirakkathatha

Sorkkam Ingu Thirakkathatha Song Lyrics In English

சொர்க்கம் இங்கு திறக்காததா சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு கன்னம் என்ன இனிக்காததா கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு

மெத்தை என்ன விரிக்காததா வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு அழகிய ஒரு கிளி மரகத மணி விழி எது வரை சுகமென இரவினில் அலையுதுஓ

இடது கண் மெல்ல துடிக்குது இரவிலும் தேகம் கொதிக்குது எனக்குள்ளே மோகம் தாகம் வேகம் பிறக்குது போதை விழிகளை மயக்குது

இடை ஒரு பக்கம் துடிக்க பிடியென உன்னை அழைக்க இதழ்களில் முத்தம் பதிக்க இளமனம் கொஞ்சம் சிலிர்க்க தாங்காமல் தள்ளாடுது தாலாட்டுது

சொர்க்கம் இங்கு திறக்காததா சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு கன்னம் என்ன இனிக்காததா கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு

மெத்தை என்ன விரிக்காததா வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு அழகிய ஒரு கிளி மரகத மணி விழி எது வரை சுகமென இரவினில் அலையுதுஓ

முதுமையோ வெள்ளை அடிக்குது இளமை போல் இங்கு நடிக்குது கடை கண்ணால் பாவம் மேலும் கீழும் அளக்குது மூச்சில் அனல் பொறி பறக்குது

தலைவனும் இல்லை எனக்கு தொண்டனும் இல்லை எனக்கு அனைவரும் இங்கே சமம்தான் ஆண்மை இருந்தால் சுகம்தான் எல்லோரும் மன்னர்களே வாருங்களேன்