Srivalli

Srivalli Song Lyrics In English


நான் பாக்குறேன் பாக்குறேன் பாக்காம நீ எங்க போற நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர

காணாத தேய்வத்த கண் மூடாம பாக்குறியே கண் முன்னே நானிருந்தும் கடந்து போகிறியே

பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா

கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல உன் கொலுச பாக்கத்தான் தலை குனிஞ்சேன்டி புள்ள

பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும் பாத்திடாம போறியே பாவம் பாக்காம

பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா


நீ ஒண்ணும் பெரிய பேரழகி இல்ல தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள பதினெட்டு வயச தொட்டாலே போதும் நீ இல்ல எல்லா பொண்ணும் தினுசா தான் தோணும்

குத்துக்கல்லுக்கு சேல கட்டி விட்டா கூட சிட்டா தெரியும் கொத்து பூவ கூந்தலில் வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும் ஆனா

பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா