Sugam Peruveno

Sugam Peruveno Song Lyrics In English


சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோஓஓ சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ

தொடர்கதை போல் துன்பம் மென்மேலே தொடர்கதை போல் துன்பம் மென்மேலே தொடர்ந்திடவோ பிரிந்தீர் கண்ணாளா உடைந்திடுமோ இல்லறக் கோட்டை உடைந்திடுமோ இல்லறக் கோட்டை உயர்வுடன் விளங்கிடுமோஓஓ உயர்வுடன் விளங்கிடுமோஓஓ

சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோஓஓ

கடல் நடுவே புயலில் அலை மோதும் படகெனவே அலையும் என் மீது கடல் நடுவே புயலில் அலை மோதும் படகெனவே அலையும் என் மீது


தயவில்லையோ ஹே ஜெகன் மாதா தயவில்லையோ ஹே ஜெகன் மாதா தவிப்பது சம்மதமா தவிப்பது சம்மதமாஆநான்

சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோஓஓ சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ