Thodatha Thaalam

Thodatha Thaalam Song Lyrics In English


தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும் தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும் ஊரெங்கும் நம் மேடைதான் ஊர்கோலம் உன்னோடுதான்

ஊரெங்கும் நம் மேடைதான் ஊர்கோலம் உன்னோடுதான்

தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும் தொடாத தாளம் போட வேண்டும்

கூடவா லலலால் லா ஆடை போல ஹோ ஹோ ஆடவா லலலால் லா மேடையில் லலலால் லா

ஆயிரம் லலலால் லா ஆசை கூட ஹோ ஹோ அந்தியில் லலலால் லா சிந்துதான் லலலால் லா

வாடை என்ற காற்றுக்கென்ன வந்தது வாலிபத்தை சொல்லி சொல்லிக் கிள்ளுது

ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா

வாசமல்லி பூவுக்கென்ன ஆனது வாடை பட்ட நெஞ்சம் தேய்ந்து போனது

ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா

கண்ணே என் கன்னிப் பெண்ணே கை தேர்ந்த சின்ன பெண்ணே ப பபா பபப் பப பப் பா

தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும் தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும்

ஊரெங்கும் நம் மேடைதான் ஊர்கோலம் உன்னோடுதான் ஊரெங்கும் நம் மேடைதான் ஊர்கோலம் உன்னோடுதான்


தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும் தொடாத தாளம் போட வேண்டும் ரப்பரிப்பரப்பரிப்பப்

மாலையும் லலலால் லா மாற்றவில்லை ஹோ ஹோ மங்கையோ லலலால் லா மாலைதான் லல லால்ல லா

கன்னியோ லலலால் லா சின்னப் பிள்ளை ஹோ ஹோ கண்ணனோ லலலால் லா தங்கம்தான் லல லால்ல லா

காதலுக்கு இன்று நல்ல யோகமே கண்ணில் வந்த காதல் அம்பு பாயுமே

ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா

காத்திருந்து காத்திருந்து பாரமே கை இரண்டில் சேர்ந்த பின்பு மாறுமே

ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா

அன்றாடம் ஆனந்தமே அள்ளிக்கொள் நீயென்றுமே ப பபா பபப் பப பப் பா

தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும் தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் பாட வேண்டும்

ஊரெங்கும் நம் மேடைதான் ஊர்கோலம் உன்னோடுதான் ஊரெங்கும் நம் மேடைதான் ஊர்கோலம் உன்னோடுதான்

லலலால் லாலா லால்ல லாலா லலலால் லாலா லால்ல லாலா லலலால் லாலா லால்ல லாலா