Toofan

Toofan Song Lyrics In English


பாடகர்கள் : தீபக் ப்ளூ, யோகி சேகர், மோகன் கிருஷ்ணா மற்றும் சந்தோஷ் வெங்கி

இசை அமைப்பாளர் : ரவி பர்ஸுர்

பாடல் ஆசிரியர் : மதுரகவி

வசனம் :

சமந்தர் மெயின் லெஹர் உதி ஹை ஸித்தி ஸித்தி ஹை தூஃபான் வசனம் :

சட்டனே பி காம்ப் ரஹி ஹைன் ஸித்தி ஸித்தி ஹை தூஃபான்

வசனம் :

ஜிட்தி ஹைஜிட்தி ஹை தூஃபான்

வசனம் :

தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா

வசனம் :

தூஃபான் தூஃபான் கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே தூஃபான் தூஃபான் கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே


தூஃபான் தூஃபான் படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே தூஃபான் தூஃபான் தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே

சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற தீப்பிழம்பிவன் கண்ணிலே விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற வீர வாளிவன் கைகளே

ஓ ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ராக்கி ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ராக்கி ராக்கி

ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும் சிங்க சீறல் இவன் மூச்சிலே சர்ருன்னு திமிறி முட்டும் தெறி ஜெல்லிக்கட்டிவன் பாயச்சலே

ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி

கண்கள் சிந்தும் கண்ணீரிலே கடல் தாகம் தீர்த்திடுதே கரை மீறிடும் காட்டு தீயை வான் மேகம் அணைத்திடுதே

உதிரம் பருகி உறுமும் கூட்டந்தான் இவனின் வெறி தீயில் ஏ பொசுங்கி போறாரே

ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும் இந்த மண்ணோட கதைக்கு மன்னனே வைர கத்தியின் வகையறா இவனே

தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா

தூஃபான் தூஃபான் கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே தூஃபான் தூஃபான் கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே

தூஃபான் தூஃபான் படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே தூஃபான் தூஃபான் தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே