Ullam Unnai Thedum

Ullam Unnai Thedum Song Lyrics In English


உள்ளம் உன்னைத் தேடும் புது வெள்ளம் நெஞ்சில் மோதும் அந்த வானம் பூவைத் தூவும் அது வாழ்த்துப் பாடல் பாடும் வாழ்வில் இன்பம் சேரும் பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே

உள்ளம் உன்னைத் தேடும் புது வெள்ளம் நெஞ்சில் மோதும் அந்த வானம் பூவைத் தூவும் அது வாழ்த்துப் பாடல் பாடும் வாழ்வில் இன்பம் சேரும் பூமானே எந்தன் சொந்தம் நீதானே பூமானே எந்தன் சொந்தம் நீதானே



நீராடும் மாலை நேரம் நின்றாடும் தென்னையின் ஓரம் விளையாட வந்தேன் உறவாட வா

ஏதேதோ நெஞ்சில் மோகம் உன்னாலே வந்தது தாகம் இடையோடு நீயும் விளையாடலாம்

தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா பூமானே எந்தன் சொந்தம் நீதானே பூமானே எந்தன் சொந்தம் நீதானே

உள்ளம் உன்னைத் தேடும் புது வெள்ளம் நெஞ்சில் மோதும் அந்த வானம் பூவைத் தூவும் அது வாழ்த்துப் பாடல் பாடும் வாழ்வில் இன்பம் சேரும் பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே பூமானே எந்தன் சொந்தம் நீதானே


உன் கைகள் தீண்டும் போது சந்தோஷம் பொங்குது நூறு மழை மேகம் தேடி மயில் வந்தது

தேனூறும் கன்னம் ரெண்டு ஏன் இங்கு நாணுது இன்று கனி முத்தம் கேட்டு இதழ் ஏங்குது

ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே

உள்ளம் உன்னைத் தேடும் புது வெள்ளம் நெஞ்சில் மோதும் அந்த வானம் பூவைத் தூவும் அது வாழ்த்துப்பாடல் பாடும் வாழ்வில் இன்பம் சேரும் பூமானே எந்தன் சொந்தம் நீதானே பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே

இருவர் :