உனக்காக வருவேன் பாடல் வரிகள்

Starring Vijay Antony, Satna Titus
Movie Pichaikkaran
Music ByVijay Antony
Lyric By Priyan
SingersJanaki Iyer
Year 2016

Unakkaga Varuven Song Lyrics In English

உனக்காக வருவேன்
உயிா்கூட தருவேன்
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்

ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய
உனது நிழல்யென இருப்பேன்

நீ யாரா இருந்தாலும் உன்னை
ஏற்றுக்கொள்கிறேன்
எனைப் பிாிந்தால் அந்த நொடியே
நான் இறந்துபோகிறேன்

உனக்காக வருவேன்
உயிா்கூட தருவேன்

யாா் என்ன சொன்னாலும்
என்னை இங்கு கொன்னாலும்
நான் உந்தன் பாதி புாிந்து கொண்டேன்

யாா் கூடவந்தாலும்
என்னோட நின்றாலும்
உன் பேரை சொன்னாலே
திரும்பி நின்றேன்


இந்த காதல் உனக்காக என்றும் தீராது
உயிா்போகும் என்றாலும் அது போகாது

உனக்காக வருவேன்
உயிா்கூட தருவேன்
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்

ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய
உனது நிழல்யென இருப்பேன்

நீ யாரா இருந்தாலும் உன்னை
ஏற்றுக்கொள்கிறேன்
எனைப் பிாிந்தால் அந்த நொடியே
நான் இறந்துபோகிறேன்

Unakkaga Varuven Song Lyrics from movie Pichaikkaran. Unakkaga Varuven song sung by Janaki Iyer. Unakkaga Varuven Song Composed by Vijay Antony. Unakkaga Varuven Song Lyrics was Penned by Priyan. Pichaikkaran movie cast Vijay Antony, Satna Titus in the lead role actor and actress. Pichaikkaran movie released on 2016