Ungappa Vangi Thandha

Ungappa Vangi Thandha Song Lyrics In English


ராஜா தேசிங்குநான்தான் நான்தான்

ஹய்உங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர ஹய்உங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர

ஆச ஆச அம்மா சுட்ட தோச ஹாங் பங்கு கேட்டா உனக்கு விழும் பூச தரமாட்டேன் போடி எனக்கு வேணும் தாடி அசத்து அசத்து போடா என் குதிர வுடுடா ஹாங்ஹாஹாஹ்ம்ம்மம்ஹூம்தாடி

ஹேய்எங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர

காட்டத் தேடிப் போகப்போறேன் வேட்டையாடி ஜெயிக்கப்போறேன் உர்ர்ர்ர்ர் காட்டத் தேடிப் போகப்போறேன் வேட்டையாடி ஜெயிக்கப்போறேன் பாரு

புலியும் வந்தா என்ன செய்வே கடிச்சு தின்னா என்ன ஆவே

புலியும் வந்தா என்ன செய்வே கடிச்சு தின்னா என்ன ஆவே

ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே என்று நான் சொல்லுவேன் பயத்த நான் வெல்லுவேன் ஐயப்ப சுவாமி போலே புலியின் மேலே போவேன் ஹை ஹாக் ஹை ஹை ஹாக் ஹைய்ய்

புலியின் மேலே போகப்போறேன் பாரு வழிய விட்டு ஒதுங்கி நீயும் ஓடு ஹோய் பொய் பொய்யா சொல்லுறேடா கண்ணா நம்ப மாட்டேன் ஏதேதோ சொன்னா


பிளைட் ஒன்னு வாங்கிக்கிட்டு பைலட் ஆகிப் பறக்கப்போறேன் பிளைட் ஒன்னு வாங்கிக்கிட்டு பைலட் ஆகிப் பறக்கப்போறேன்

குண்டு வச்சா என்னா செய்வே வெடிச்சுப்புட்டா என்னா ஆவே

குண்டு வச்சா என்னா செய்வே வெடிச்சுப்புட்டா என்னா ஆவே

நேரம் நல்லா இருந்தா குண்டு புஸ்ஸூன்னு போகும் புஸ் ஹாஹ் புஸ் ஹாஹ் புஸ் புஸ் புஸ்

ஹேய் எங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர உனக்கு குதிர தரமாட்டேன் போடா எனக்கு வேணும் விட்டுவிட்டு போடா

அப்பா அம்மா இல்லா புள்ள நானு உங்கள விட்டா எனக்கு யாரு சொல்லு ஏய் ஏய் மீனா உனக்கு எதிரி நானா ஏய் ஏய் மீனா உனக்கு எதிரி நானா

அப்பா அம்மா இல்லா புள்ள நானு உங்கள விட்டா எனக்கு யாரு சொல்லு