Uruttu

Uruttu Song Lyrics In English

ஹாய் வெல்கம் எவரிபடி சிங்கிளா சுத்தி கொண்டிருக்கும் ஆண்களே நான் சிங்கிள் தான் சுத்தி இருக்கும் பெண்களே எப்படா எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கணு வெயிட் பண்ற 90’ஸ் கிட்ஸ் அங்கிளே நோ டென்ஷன் இன்னிக்கி விக்ரம் வீட்டு பன்க்ஷன்

உருட்டு உருட்டு

அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு ஸ்வீட் எடு கொண்டாடு ஹேய் மண்டபத்தை தேடு ஸ்வீட் எடு கொண்டாடு

கோட்டு சுட்டு போட்டு கெத்தாருக்கும் மாப்பிள்ளைய குக்கு கோமாளியா மாத்தப்போறாளே

சேட்ட செஞ்சுக்கிட்டு சுத்தி வரும் ட்ராமா குயின் அ பக்கா காமெடியா மாத்தபோறானே

அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க ஹாப்பீலி எவரு அஃப்டரு முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க ஹாப்பீலி எவரு அஃப்டரு

அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க ஹாப்பீலி எவரு அஃப்டரு முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க ஹாப்பீலி எவரு அஃப்டரு

அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு ஸ்வீட் எடு கொண்டாடு ஹேய் மண்டபத்தை தேடு ஸ்வீட் எடு கொண்டாடு

அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு ஸ்வீட் எடு கொண்டாடு ஹேய் மண்டபத்தை தேடு ஸ்வீட் எடு கொண்டாடு

ஹேய் உருட்டு உருட்டு

அட தீராம பாத்து ரசிகனும் இனி கேக்காம கிப்ட்டு கொடுக்கனும்

அட தேவைன்னா மாவு அரைக்கனும் எஸ் சார்!!

அது தெர்லைன்னா நெட்ல கத்துக்கனும்

அடடடா சொல்றிங்க செஞ்சீங்கனா பக்கா டீலு தான் வி ஆர் மேட் ஃபார் உ ஈச் அதர்-உ சூப்பர் ஜோடி தான்

ஊர் பார்த்தாலே கண்ணு படும் ஃபைரி டேலு தான் யூ போத் ஆர் ஹஸ்டேக்கு கப்புள் கோலு தான்

ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி அதோ அதோ அதோ அதோ எது வந்தாலும் கைய புடி அச்சோ அச்சோ அச்சோ அச்சோ அவ மிஞ்சுனா விட்டு புடி ஆமா ஆமா ஆமா ஆமா இனி அவதான்டா கட்டி புடி

உருட்டு

உருட்டு

அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க ஹாப்பீலி எவரு அஃப்டரு முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க ஹாப்பீலி எவரு அஃப்டரு

அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க ஹாப்பீலி எவரு அஃப்டரு முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க ஹாப்பீலி எவரு அஃப்டரு

அனைவரும் : ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி எது வந்தாலும் கைய புடி அவ மிஞ்சுனா விட்டு புடி இனி அவதான்டா கட்டி புடி