Uyire – Rrr

Uyire – Rrr Song Lyrics In English


ஆண் மற்றும் உயிரே உனக்காகவே உயிரே உயிரே

டயலாக் :

ஆண் மற்றும் கீழ் விழும் எந்தன் விழி நீரே என் நன்றி தானே உயிரே என் மூச்சும் உன் வரலாறே நீ ஏற்றுக்கொள் என் உயிரே


ஆண் மற்றும் உயிரே உன்மீது தூவி வணங்க செம்பூக்கள் போல் என் குருதி நான் ஆழ்ந்துணர்ந்து உறங்க மடியாகி நல்கு அமைதி நான் வீழும் போதும் நூராகுவேன் உனக்கென்றும் இல்லை இறுதி

உயிரே