Vaan Nilave Venpani Nilave |
---|
ஆஆஆஆஹ்ஹாஹ்ஆஆஆஆ
வான் நிலவே வெண் பனி நிலவே வான் நிலவே வெண் பனி நிலவே என் கனவில் நீ உலவி போனாய் என் கானாவினில் நீயும் மயங்கினாய்
வான் நிலவே வெண்பனி நிலவே
சிட்டுப் போல பொண்ணிருக்கு பட்டு மெத்தை இங்கு இருக்குஆஆஅ சிட்டுப் போல பொண்ணிருக்கு பட்டு மெத்தை இங்கு இருக்கு கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே நீ வாடி முல்லையே
வான் நிலவே வெண் பனி நிலவே என் கனவில் நீ உலவி போனாய் என் கானாவினில் நீயும் மயங்கினாய்
வான் நிலவே வான் நிலவே வான் நிலவே வான் நிலவே வான் நிலவே