Vaanga Mappila

Vaanga Mappila Song Lyrics In English


ஹான் வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா வாச சந்தனம் பொண்ணுக்கு பூசுங்க தாலி கட்டுங்க தாமதம் ஏனுங்க நான் விடுவேனா

ஆமா வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா வாச சந்தனம் பொண்ணுக்கு பூசுங்க தாலி கட்டுங்க தாமதம் ஏனுங்க நான் விடுவேனா

நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம் ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம் நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம் ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம்

வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா

பொண்ண அடிக்கடி பாத்து கண்ணில் என்ன பேச்சு அட கன்னங்கரு விழியோரம் தெரியுது வேகம் பொண்ண அடிக்கடி பாத்து கண்ணில் என்ன பேச்சு கன்னங்கரு விழியோரம் தெரியுது வேகம்

கலையாத கூந்தலும் கொஞ்சம் கலையும் இன்னும் புரியாத பாடங்கள் மெல்ல புரியும் கலையாத கூந்தலும் கொஞ்சம் கலையும் இன்னும் புரியாத பாடங்கள் மெல்ல புரியும்

இருவர் : நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம் ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம்


வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா



பட்டு மலரணை ஓரம் படிக்கணும் பாடம் அட தொட்டு தழுவிடும் தேகம் துடித்திட வேணும் பட்டு மலரணை ஓரம் படிக்கணும் பாடம் தொட்டு தழுவிடும் தேகம் துடித்திட வேணும்

கல்யாண கோலத்தில் நெஞ்சம் கலந்து இன்னும் நூறாண்டு வாழணும் ஒண்ணா இருந்து கல்யாண கோலத்தில் நெஞ்சம் கலந்து இன்னும் நூறாண்டு வாழணும் ஒண்ணா இருந்து ஹேய் ஹேய்ஹேய்

நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம் ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம் வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா வாச சந்தனம் பொண்ணுக்கு பூசுங்க தாலி கட்டுங்க தாமதம் ஏனுங்க நான் விடுவேனா