Venkataramana Pankaja Sarana

Venkataramana Pankaja Sarana Song Lyrics In English


பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

வெங்கடரமணா பங்கஜ சரணா வெங்கடரமணா பங்கஜ சரணா விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன

வெங்கடரமணா பங்கஜ சரணா விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன

வெங்கடரமணா

மங்களம் தரும் கருணாகராஆஆஆ மங்களம் தரும் கருணாகரா அலர்மேல் மங்கை மணாளா தயாளா திருப்பதி

வெங்கடரமணா பங்கஜ சரணா விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன


வெங்கடரமணா

பதம் பணியும் அன்பர்க்கு சகல சௌபாக்யமும் புரிந்தருள் பக்தவத்சலா பதம் பணியும் அன்பர்க்கு சகல சௌபாக்யமும் புரிந்தருள் பக்தவத்சலா

நிதமுனை நினைந்தே துதிக்கும் வரம் தர நீரஜ நேத்ரா எம் குலதெய்வமாகிய

வெங்கடரமணா பங்கஜ சரணா விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன

வெங்கடரமணா