Ulagathil Ulla Athisayam (Duet)

Ulagathil Ulla Athisayam (Duet) Lyric In English


பாடலாசிரியர் : பா விஜய்



உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து

சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து என்னுடன் நீதான் சேர்ந்தபோது ரெண்டல்ல நாம் ஒன்று

ஓஓஓ உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து



நடக்கையில் உன் புடவை செய்யும் சருகு ஓசை அதை ரசித்தேன் சிரிக்கையில் உன் முகத்தில் ஒரு குழந்தை தவழும் அதை ரசித்தேன்

என்னை பிரிகையிலே உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன் நீ என் நிழலையுமே தொட்டு பார்க்கும் பொழுதிலே அதை ரசித்தேன்

மலை உச்சி ஏறித்தான் உன் பெயரை சொல்லித்தான் மனதுக்குள் நான் ரசித்தேன் அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்ஓஓஒ




உன்னை பார்ப்பதற்கு நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே உன்னை பார்த்துக் கொண்டே என் ஆயுள் கழிந்தால் அது சுகமே

உனக்காக காத்திருந்து என் கால்கள் வலிக்கையிலொரு சுகமே என் பேர் நீ சொன்னால் எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே

உன் வீட்டு மேகம்தான் என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே அது எப்போதும் தனி சுகமேஓஓஒ

உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து

சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து என்னுடன் நீதான் சேர்ந்தபோது ரெண்டல்ல நாம் ஒன்று

லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா


Lyrics By : Pa Vijay



Ulagaththil Ulla Adhisayam Ettu
Unnaiyum Serththu
Vaanaththil Ulla Giragangal Paththu
Unnaiyum Serththu

Sanga Tamil Naangu
Unnai Unnai Serththu
Ennudan Neethaan Sernthapothu
Rendalla Naam Ondru

Ooooooo
Ulagaththil Ulla Adhisayam Ettu
Unnaiyum Serththu



Nadakkaiyil Un Pudavai
Seiyum Sarugu Osai Adhai Rasiththaen
Sirikkaiyil Un Mugaththil
Oru Kuzhanthai Thavazhum Adhai Rasiththaen

Ennai Pirigaiyilae
Un Kangal Kalangumae Adhairasiththaen
Nee En Nizhalaiyumae Thottu Paarkkum
Pozhuthilae Adhai Rasiththaen

Malai Uhchi Yaeriththaan
Un Peyarai Solliththaan
Manathukkul Naan Rasiththanoooo




Unnai Paarpatharkku
Naan Thavikkum Thavippil Oru Sugamae
Unnai Paarththu Kondae
En Aayul Kazhinthaal Adhu Sugamae

Unakkaaga Kaaththirunthu
En Kaalgal Valikkaiyiloru Sugamae
En Paer Nee Sonnaal
Ettu Latcham Narambilum Pudhu Sugamae

Un Veettu Megamthaan
En Veettai Kadanthaal
Ennullae Oru Sugamae
Adhu Eppothum Thani Sugamaeoooo

Ulagaththil Ulla Adhisayam Ettu
Unnaiyum Serththu
Vaanaththil Ulla Giragangal Paththu
Unnaiyum Serththu

Sanga Tamil Naangu
Unnai Unnai Saerththu
Ennudan Neethaan Saernthapothu
Rendalla Naam Ondru





Ulagathil Ulla Athisayam (Duet) Song Lyrics From Thai Poranthachu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies