Ulagathil Ulla Athisayam (Female)

Ulagathil Ulla Athisayam (Female) Lyric In English


பாடலாசிரியர் : பா விஜய்



உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து

சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து என்னுடன் நீதான் சேர்ந்தபோது ரெண்டல்ல நாம் ஒன்று

ஓஓஓ உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து



குறுகுறு பார்வையிலே நீ குறும்பாய் பார்ப்பாய் அதை ரசித்தேன் உந்தன் பெயர் அருகில் என் பெயரை எழுதி தினம் ரசித்தேன்

எங்கோ நான் பார்த்தால் நீ என்னை பார்க்கிறாய் அதை ரசித்தேன் என்னை பிரிகையிலே உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன்

என் கண்ணில் சின்னதாய் ஒரு தூசு பட்டதும் அச்சச்சோ என்று சொல்வாய் அந்த துடிப்பினை நான் ரசித்தேன்ஓஓஓ




உந்தன் கால் சுவடை என் கால்கள் தொடவும் அது சுகமே உன்னை பார்த்துக் கொண்டே என் ஆயுள் கழிந்தால் அது சுகமே

உந்தன் மூச்சைத்தான் என் மூச்சில் ஏற்றுவேன் அது சுகமே உன்னை பார்ப்பதற்கு நான் தவிக்கும் தவிப்பிலே ஒரு சுகமே

உன் வீட்டு மேகம்தான் என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே அது எப்போதும் தனி சுகமேஓஓஓ

உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து

சங்கத்தமிழ் நான்கு உன்னைஉன்னை சேர்த்து என்னுடன் நீதான் சேர்ந்தபோது ரெண்டல்ல நாம் ஒன்றுஅஆஹாஹ்

லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா


Lyrics By : Pa Vijay



Ulagaththil Ulla Adhisayam Ettu
Unnaiyum Serththu
Vaanaththil Ulla Giragangal Paththu
Unnaiyum Serththu

Sanga Tamil Naangu
Unnai Unnai Serththu
Ennudan Neethaan Sernthapothu
Rendalla Naam Ondru

Ooooooo
Ulagaththil Ulla Adhisayam Ettu
Unnaiyum Serththu



Kurukuru Paarvaiyilae
Nee Kurumbaai Parppaai Adhai Rasiththaen
Untha Peyar Arugil
En Peyarai Ezhuthi Dhinam Rasiththaen

Engo Naan Paarththaal
Nee Ennai Paarkkiraai Adhai Rasiththaen
Ennai Pirigaiyilae Un Kangal
Kalangumae Adhai Rasiththaen

En Kannil Chinnathaai
Oru Thoosu Pattathum Achchachcho Endru Solvaai
Antha Thudippinai Naan Rasiththaenoooooo




Unthan Kaal Suvadai
En Kaalgal Thodavum Adhu Sugamae
Unnai Paarththu Kondae
En Aayul Kazhinthaal Adhu Sugamae

Unthan Moochchaiththaan En Moochchil
Yaettruvaen Adhu Sugamae
Unnai Parppatharkku Naan
Thavikkum Thavippilae Oru Sugamae

Un Veettu Megamthaan
En Veettai Kadanthaal
Ennullae Oru Sugamae
Adhu Eppothum Thani Sugamaeoooo

Ulagaththil Ulla Adhisayam Ettu
Unnaiyum Serththu
Vaanaththil Ulla Giragangal Paththu
Unnaiyum Serththu

Sanga Tamil Naangu
Unnai Unnai Serththu
Ennudan Neethaan Sernthapothu
Rendalla Naam Ondruaaaahhaah


Ulagathil Ulla Athisayam (Female) Song Lyrics From Thai Poranthachu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies