Aada Vanga Annathe

Aada Vanga Annathe Lyric In English

பாடகர்கள்  : சீர்காழி கோவிந்தராஜன் , பி லீலா மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கு மா பாலசுப்ரமண்யம்

ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே

தாளத்தோடு ஆடும் போது தகிடு தத்தோம் ஆகாது தாளத்தோடு ஆடும் போது தகிடு தத்தோம் ஆகாது

கால தூக்கி போடும் போதும் கவனம் மாறக் கூடாது கால தூக்கி போடும் போதும் கவனம் மாறக் கூடாது

ஆள பாத்து மயங்கி நின்னா அபாயம் மிக பொல்லாது ஆள பாத்து மயங்கி நின்னா அபாயம் மிக பொல்லாது

அதனாலே என் மேலே பின்னாலே பழி சொல்லாதே

ஆட வாங்க ஐயா ஆட வாங்க

சும்மா ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே

ஆட்டம் போட்ற அம்மாளு அசந்து நிக்கிற அம்மாளு அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு

அட ஆட்டம் போட்ற அம்மாளு அசந்து நிக்கிற அம்மாளு அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு சும்மா என்னை சோள கொள்ள பொம்ம போல எண்ணாதே

சும்மா என்னை சோள கொள்ள பொம்ம போல எண்ணாதே தெம்மாங்கெல்லாம் பாடி ஆடி சிரிச்சு கேலி பண்ணாதே

தெம்மாங்கெல்லாம் பாடி ஆடி சிரிச்சு கேலி பண்ணாதே கும்மாளமும் குலுக்கு மினுக்கும் செல்லாது இவர் முன்னாலே கும்மாளமும் குலுக்கு மினுக்கும் செல்லாது இவர் முன்னாலே

அதனாலே இனிமேலே முன் போலே நீ துள்ளாதே

ஆட்டம் போட்ற அடி ஆட்டம் போட்ற நம்ம கிட்ட ஆட்டம் போட்ற அம்மாளு அசந்து நிக்கிற அம்மாளு அய்யா கிட்ட செல்லாதம்மா குல்மாலு

கவனமாக ஆடிவிட்டா கண்ணாலமும் உண்டாகும் கவனமாக ஆடிவிட்டா கண்ணாலமும் உண்டாகும்

காரியத்தை கோட்டை விட்டா கையும் காலும் ரெண்டாகும் காரியத்தை கோட்டை விட்டா கையும் காலும் ரெண்டாகும்

சமயத்திலே தப்பா விட்டா ஜம்பமெல்லாம் வீணாகும் சமயத்திலே தப்பா விட்டா ஜம்பமெல்லாம் வீணாகும்

அதனாலே என் மேலே பின்னாலே பழி சொல்லாதே

ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே

Lyrics By : Ku Ma Balasubramaniam

Feaada Vaanga Annathe
Anjaathinga Annathe
Ange Inge Paarkirathu Ennaathe
Aada Vaanga Annathe
Anjaathinga Annathe
Ange Inge Paarkirathu Ennaathe

Thaalathodu Aadum Pothu Thagidu Thathom Aagaathu
Thaalathodu Aadum Pothu Thagidu Thathom Aagaathu

Kaala Thooki Podum Pothum Gavanam Maara Koodathu
Kaala Thooki Podum Pothum Gavanam Maara Koodathu

Aala Paathu Mayangi Ninnaa Abaayam Miga Pollaathu
Aala Paathu Mayangi Ninnaa Abaayam Miga Pollaathu

Athanaale
En Mele
Pinnaale
Pazhi Sollaathe

Aada Vaanga Aiya Aada Vaanga
Summa Aada Vaanga Annathe
Anjaathinga Annathe
Ange Inga Paarkirathu Ennaathe

Aattam Podra Ammaalu
Asanthu Nikkira Ammaalu
Ayyaakitta Sollaathammaa Kummaalu

Ada Aattam Podra Ammaalu
Asanthu Nikkira Ammaalu
Ayyaakitta Sollaathamma Kummaalu
Summa Ennai Sola Kolla Bomma Pola Ennaathe

Summa Ennai Sola Kolla Bomma Pola Ennaathe
Themmaangellaam Paadi Aadi Sirichu Geli Pannaathe

Themmaangellaam Paadi Aadi Sirichu Geli Pannaathe
Gummaalamum Kuluku Minukkum Sellaathu Ivar Munnaale
Gummaalamum Kuluku Minukkum Sellaathu Ivar Munnaale

Athanaale Inimele Mun Pole Nee Thullaathe

Aattam Podra Adi Aattam Podra Namma Kita
Aattam Podra Ammaalu Asanthu Nikkira Ammaalu
Ayyakita Sollaathamma Kummaalu

Gavanamaaga Aadivittaa Kannaalamum Undaagum
Gavanamaaga Aadivittaa Kannaalamum Undaagum

Kaariyathai Kottai Vittaa Kaiyum Kaalum Rendaagum
Kaariyathai Kottai Vittaa Kaiyum Kaalum Rendaagum

Samayathile Thappaa Vittaa Jambamellaam Veenaagum
Samayathile Thappaa Vittaa Jambamellaam Veenaagum
Athanaale
En Mele
Pinnaale
Pazhi Sollaathe

Feaada Vaanga Annaathe
Anjaathinga Annaathe
Ange Inga Paarkirathu Ennaathe
Aada Vaanga Annathe
Anjaathinga Annaathe
Ange Inge Paarkirathu Ennaathe

Aada Vanga Annathe Song Lyrics From Chakravarthi Thirumagal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies