Kathalenum Solaiyile Radhe

Kathalenum Solaiyile Radhe Lyric In English


இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கு மா பாலசுப்ரமண்யம்

காதலெனும் சோலையிலே ராதே ராதே காதலெனும் சோலையிலே ராதே ராதே நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே

காதல் என்னும் காவியத்தை ராதே ராதே ராதே ராதே ராதே காதல் என்னும் காவியத்தை ராதே ராதே உந்தன் கண்களிலே கண்டேனடி ராதே ராதே காதலெனும் சோலையிலே ராதே ராதே

என்னிதய வீணையிலே ராதே ராதே என்னிதய வீணையிலே ராதே ராதே இன்னொலியை மீட்டி விட்டாய் ராதே ராதே ராதே இன்னொலியை மீட்டி விட்டாய் ராதே ராதே


உன்னழகின் போதையிலே ராதே ராதே ராதே ராதே உன்னழகின் போதையிலே ராதே ராதே எந்தன் உள்ளம் வெறி கொள்ளுதடி ராதே ராதே

புன்னகையை வீசுகின்றாய் ராதே ராதே புன்னகையை வீசுகின்றாய் ராதே ராதே மௌன போதனைகள் பேசுகின்றாய் ராதே ராதே கன்னம் குழிவதிலே ராதே ராதே எந்தன் எண்ணம் சுழலுதடி ராதே ராதே எந்தன் எண்ணம் சுழலுதடி ராதே ராதே

காதலெனும் சோலையிலே ராதே ராதே நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே


Lyrics By : Ku Ma Balasubramaniyam

Kaadhalenum Solaiyile Radhe Radhe
Kaadhalenum Solaiyile Radhe Radhe
Naan Kandedutha Ponmalare Radhe Radhe
Naan Kandedutha Ponmalare Radhe Radhe

Kaadhal Ennum Kaaviyathai Radhe Radhe
Radhe Radhe Radhe
Kaadhal Ennum Kaviyathai Radhe Radhe
Undhan Kangalile Kandenadi Radhe Radhe
Kaadhalenum Solaiyile Radhe Radhe

Ennidhaya Veenaiyile Radhe Radhe
Ennidhaya Veenaiyile Radhe Radhe
Innoliyai Meetti Vittaai Radhe Radhe
Radhe Innoliyai Meetti Vittaai Radhe Radhe


Unnazhagin Bodhaiyile Radhe Radhe
Radhe Radhe
Unnazhagin Bodhaiyile Radhe Radhe
Endhan Ullam Veri Kolluthadi Radhe Radhe

Punnagaiyai Veesugindraai Radhe Radhe
Punnagaiyai Veesugindraai Radhe Radhe
Mouna Bodhanaigal Pesugindraai Radhe Radhe
Kannam Kuzhivathile Radhe Radhe
Endhan Ennam Suzhaluthadi Radhe Radhe
Endhan Ennam Suzhaluthadi Radhe Radhe

Kaadhalenum Solaiyile Radhe Radhe
Naan Kandedutha Ponmalare Radhe Radhe

Kathalenum Solaiyile Radhe Song Lyrics From Chakravarthi Thirumagal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies