Ellaiyillatha Inbathile

Ellaiyillatha Inbathile Lyric In English


பாடகர்கள்  : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கு மா பாலசுப்ரமண்யம்

பெண் : எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்த நாளே எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்த நாளே

ஆண் : இமையும் விழியும் போலே நாம் இணைந்தோம் அன்பினாலே இமையும் விழியும் போலே நாம் இணைந்தோம் அன்பினாலே

பெண் : எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்த நாளே

மலரும் பூவெல்லாம் ஆவலினாலே மருவும் தேன் வண்டைத் தேடல் எதனாலே மலரும் பூவெல்லாம் ஆவலினாலே மருவும் தேன் வண்டைத் தேடல் எதனாலே


ஆண் : அழகின் ஓவியமே என்னாசை போலே அழகின் ஓவியமே என்னாசை போலே ஆருயிர் நாயகி நீ ஆனதாலே ஆருயிர் நாயகி நீ ஆனதாலே

எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்த நாளே இருவர்  : இமையும் விழியும் போலே நாம் இணைந்தோம் அன்பினாலே

 ஆடிடுவோம் அன்பினாலே ஆடிடுவோம் அன்பினாலே நாமே ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே ஆடிடுவோம் அன்பினாலே

ஆசையாய் நிலவின் ஜோதியினாலே ஆசையாய் நிலவின் ஜோதியினாலே அல்லியும் உன் போலே சிரிப்பதைப் பார்

நேசம் வாழ்வில் நிறைவேறும் போதிலே நேசம் வாழ்வில் நிறைவேறும் போதிலே பேசவும் வேறொரு வார்த்தை ஏதுமில்லை பேசவும் வேறொரு வார்த்தை ஏதுமில்லை

இருவர் : ஆடிடுவோம் இருவர் அன்பினாலே நாமே ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே ஆடிடுவோம் அன்பினாலே


Lyrics By : Ku Ma Balasubramaniam

Ellaiyillatha Inbathile Naam
Inainthom Intha Naale
Ellaiyillaatha Inbathile Naam
Inainthom Intha Naale

Imaiyum Vizhiyum Pole Naam
Inainthom Anbinaale
Imaiyum Vizhiyum Pole Naam
Inainthom Anbinaale

Ellaiyillatha Inbathile Naam
Inainthom Intha Naale

Malarum Poovellaam Aavalinaale
Maruvum Then Vandai Thedal Ethanaale
Malarum Poovellam Aavalinaale
Maruvum Thean Vandai Thedal Ethanaale

Azhagin Oviyame Ennaasai Pole
Azhagin Oviyame Ennaasai Pole
Aaruyir Naayagi Nee Aanathanaale
Aaruyir Naayagi Nee Aanathanaale


Ellaiyillaatha Inbahile Naam
Inainthom Intha Naale
Imaiyum Vizhiyum Pole Naam
Inainthom Anbinaale

Aadiduvom Anbinaale
Aadiduvom Anbinaale Naame
Oadaiyile Thullum Meengalai Pole
Oadaiyile Thullum Meengalai Pole
Aadiduvom Anbinaale

Aasaiyaai Nilavin Jothiyinaaleaeaaa
Aasaiyaai Nilavin Jothiyinaale
Alliyum Un Pole Sirippathai Paar

Nesam Vaazhvil Niraiverum Pothileae
Nesam Vaazhvil Niraiverum Pothile
Pesavum Veroru Vaarthai Yethumillai
Pesavum Veroru Vaarthai Yethumillai

Aadiduvom Anbinaale Naame
Oadaiyile Thullum Meengalai Pole
Aadiduvom Anbinaale

Ellaiyillatha Inbathile Song Lyrics From Chakravarthi Thirumagal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies