Ambuli Mama Showkku

Ambuli Mama Showkku Lyric In English


பாடல் ஆசிரியர் : எம்எஸ் பாலசுப்ரமண்யம்

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க அழகான ஆத்தங்கரைக்கு போலாமா சேர்ந்து போலாமா மச்சான் போலாமா

ஹோ ஓ ஓ ஓ கண்ணில் நீ மையும் பூசி கால் கெஜ்ஜை குலுங்க வந்து கண்ணில் நீ மையும் பூசி கால் கெஜ்ஜை குலுங்க வந்து வா என்றால் வரவே மாட்டேனே ஓஒய்யாரப் பெண்ணே சரசமாடவே வரவே மாட்டேனே

சந்திரனின் அந்த மதுவும் மல்லியின் அந்த மதுவும் சந்திரனின் அந்த மதுவும் மல்லியின் அந்த மதுவும் யாருக்காகவோ டா ஹோ ஓ என் ஆசை மச்சான் காதலறியா வாலிபம் ஏதுக்கடா

அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க அழகான ஆத்தங்கரைக்கு போலாமா சேர்ந்து போலாமா மச்சான் போலாமா


அல்லிப் பூவும் வெண்ணிலாவும் அன்பு போங்க தழுவும் போது அல்லிப் பூவும் வெண்ணிலாவும் அன்பு போங்க தழுவும் போது மேகமிடையில் வருவதேனோ சொல் ஓசிங்காரப் பெண்ணே அனம் இடையில் அத்தை வருவதேனோ சொல்

காத்து வீசிட ஓடிப்போகும் மேகத்தின் கதை என் மச்சான் காத்து வீசிட ஓடிப்போகும் மேகத்தின் கதை என் மச்சான் மனசும் மனசும் கலந்து போனால் அத்தை பேச்சும் ஏன் மச்சான் ஓஎன் ஆசை மச்சான் காதலறியா வாலிபம் ஏதுக்கடா

இருவர் : போலாமா சேர்ந்து போலாமா போலாமாபோலாமாபோலாமா


Lyrics By : M S Balasubramaniyam

Hoo Oo Hoo Oo
Ambuli Mama Shokku Parkka
Azhagaan Aathangaraikku Polaama
Serndhu Polaama Machaan Polaama

Hooooo Ooo Oooo
Kannil Nee Maiyum Poosi
Kaal Kejjai Kulunga Vandhu
Kannil Nee Maiyum Poosi
Kaal Kejjai Kulunga Vandhu
Vaaa Endraal Varavae Mattene
Oooiyara Pennae
Sarasamaadavae Varavae Mattene

Chandiranin Andha Madhuvum
Malliyin Indha Madhuvum
Chandiranin Andha Madhuvum
Malliyin Indha Madhuvum
Yaarukkagavoo Da
Hooo Ooo En Aasai Machaan
Kaadhal Ariya Vaalibam Yedhukkada

Ambuli Mama Shokku Parkka
Azhagaan Aathangaraikku Polaama
Serndhu Polaama Machaan Polaama


Alli Poovum Vennilavum
Anbu Ponga Thazhuvum Podhu
Alli Poovum Vennilavum
Anbu Ponga Thazhuvum Podhu
Meghamidaiyil Varuvadheno Soll
Hoooo Oo Singara Penne
Idaiyil Athai Varuvadheno Soll
Namm Idaiyil Athai Varuvadheno Soll

Kaathu Veesida Oodi Pogum
Megathin Kadhai Yen Machaan
Kaathu Veesida Oodi Pogum
Megathin Kadhai Yen Machaan
Manasum Manasum Kalanthu Ponaal
Athai Pechi Yen Machaan
Hoo Oo En Aasai Amachaan
Kaadhal Ariya Vaalibam Yedhukkada

Polaama Serndhu Polaama
Polaamapolaamaapolaama

Ambuli Mama Showkku Song Lyrics From Kudumbam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies