Pudhumalar Roja Naane

Pudhumalar Roja Naane Lyric In English


பாடல் ஆசிரியர் : எம்எஸ் பாலசுப்ரமண்யம்

புதுமலர் ரோஜா நானே ஹோ ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே பிடித்திடவே இயலாதே

புதுமலர் ரோஜா நானே ஹோ ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே பிடித்திடவே இயலாதே

மாமதியின் வெண்ணொளி தனிலே மின்னும் எழில் பிம்பம் நான் ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ மாமதியின் வெண்ணொளி தனிலே மின்னும் எழில் பிம்பம் நான்

கோகிலம் போல் கீதம் பாடும் கன்னலிசைக் கலைவாணி நான் ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே பிடித்திடவே இயலாதே

உள்ளம் தன்னையே கொள்ளை கொள்ளும் ரதிமுக ரஞ்சித ராணி ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ உள்ளம் தன்னையே கொள்ளை கொள்ளும் ரதிமுக ரஞ்சித ராணி நான் உன் ரதிமுக ரஞ்சித ராணி நான்


தகிட தகிட தகதிமி தகஜூணு தகஜூணு தக திமி திமியென நாட்டியம் ஆடும் மோகினி நான் ராஜா என் ராஜா எந்தனைப் பிடித்திடவே இயலாதே

பிடித்திடவே இயலாதே

ஈடில்லா இன்பம்தனிலே பேசிட மொழியும் வருமோ ராஜா ஈடில்லா இன்பம்தனிலே பேசிட மொழியும் வருமோ ராஜா உன் காதலி நானே உன் ஜோதி நானே என் ஜீவன் நீயே உன் ஜோதி நானே என் ஜீவன் நீயே மட்டில்லாத பேரானந்தம் மறந்து போவோமே லோகம் ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே பிடித்திடவே இயலாதே

புதுமலர் ரோஜா நானே ஹோ ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே பிடித்திடவே இயலாதே


Lyrics By : M S Balasubramaniyam

Pudhu Malar Roja Nanae
Hoooraaja En Raja
Ennai Pidithidavae Iyalaadhae
Pidithidavae Iyalaadhae

Pudhu Malar Roja Nanae
Hoooraaja En Raja
Ennai Pidithidavae Iyalaadhae
Pidithidavae Iyalaadhae

Maamadhiyin Vennozhi Thanilae
Minnum Ezhil Bimbam Naan
Hooho Ooo Oo Oo Oo Oo
Maamadhiyin Vennozhi Thanilae
Minnum Ezhil Bimbam Naan

Kokkilam Pol Geetam Paadum
Kannilisai Kalaivaani Naan
Raaja En Raaja Ennai Pidithidavae Iyalaadhae
Pidithidavae Iyalaadhae


Ullam Thannaiyae Kollai Kollum
Rathimuga Ranjitha Raani Naan
Hoo Oo Oo Hoo Oo
Ullam Thannaiyae Kollai Kollum
Rathimuga Ranjitha Raani Naan
Un Rathimuga Ranjitha Raani Naan

Thagida Thagida Thagathimi
Thagajunu Thaka Jhuna Thak Thimi
Thagida Thagida Thagathimi
Thagajunu Ena
Naatiyam Aadum Mogini Naan
Raaja En Raaja Ennai Pidithidavae Iyalaadhae
Pidithidavae Iyalaadhae

Eedilla Inbam Thanilae
Pesida Mozhiyum Varumo Raja
Eedilla Inbam Thanilae
Pesida Mozhiyum Varumo Raja
Un Kaadhali Naanae Un Jodhi Naanae
En Jeevan Neeyae
Un Jodhi Naanae En Jeevan Neeyae
Mattilladha Per Aanandham
Marandhu Povomae Logam
Raaja En Raaja Ennai Pidithidavae Iyalaadhae
Pidithidavae Iyalaadhae

Pudhu Malar Roja Nanae
Hoooraaja En Raja
Ennai Pidithidavae Iyalaadhae
Pidithidavae Iyalaadhae

Pudhumalar Roja Naane Song Lyrics From Kudumbam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies