Naalithuve Nan Naalithuve

Naalithuve Nan Naalithuve Lyric In English


பாடல் ஆசிரியர் : எம்எஸ் பாலசுப்ரமண்யம்

நாளிதுவே நன் நாளிதுவே கண்மணி பிறந்த நாளிதுவே ஆசி தந்திட வாருங்கள் மங்களமாய் என் நாளும் வாழவே

நாளிதுவே நன் நாளிதுவே கண்மணி பிறந்த நாளிதுவே

மின்னிடும் ஸ்வர்ணப் பதுமையடி மாமதி நிகர் எழில் வதனமடி வானில் உலாவும் கோகிலமே நீர் இன்னிசை கானமும் பாடிடுவீரே


நாளிதுவே நன் நாளிதுவே கண்மணி பிறந்த நாளிதுவே

வெண்ணொளி வீசிடும் பால் கடலிலே நீராடி வரும் சந்திரனைக் கண்டே அழகினில் அவன் தனக்கிணையாகா என பெருமை கொண்டிடும் பாவை பிறந்த

நாளிதுவே நன் நாளிதுவே கண்மணி பிறந்த நாளிதுவே ஆசி தந்திட வாருங்கள் மங்களமாய் என் நாளும் வாழவே


Lyrics By : M S Balasubramaniyam

Naalidhuvae Nan Naaalidhuvae
Kanmani Pirandha Naalidhuvae
Aasi Thandhida Vaarungal
Mangalamaai En Naalum Vaazhavae

Naalidhuvae Nan Naaalidhuvae
Kanmani Pirandha Naalidhuvae

Minnidum Swarna Padhumaiyadi
Maamidha Nigar Ezhil Vadhanamadi
Vaanil Ulavum Kokilamae Neer
Innisai Gaanamum Paadiduveerae


Naalidhuvae Nan Naaalidhuvae
Kanmani Pirandha Naalidhuvae

Vennoli Veesidum Paal Kadalilae
Neeraadi Varum Santhiranai Kandae
Azhaginil Avan Thanakinaiyaaga
Ena Perumai Kondidum Paavai Pirandha

Naalidhuvae Nan Naaalidhuvae
Kanmani Pirandha Naalidhuvae
Aasi Thandhida Vaarungal
Mangalamaai En Naalum Vaazhavae

Naalithuve Nan Naalithuve Song Lyrics From Kudumbam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies