Chinna Veedu Chithra

Chinna Veedu Chithra Song Lyrics In English


பாடலாசிரியர் : காளிதாசன்

குச்சி வீடு மச்சி வீடு மாடி வீடு கூர வீடு மண்ணு வீடு பளிங்கினால் வீடு செங்கல் வீடு கருங்கல் வீடு விதவிதமாய் இருக்கு பல வீடு எத்தனையோ வீடு இருந்தாலும் நம்ம சேட்டு சின்ன வீட்டுக்கு நிகராகுமா

ஹரேஹ் வா வா வா வா

சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா ரெண்டு பேரும் உன்ன தானே சுத்துறா நீ எவ்வளவு சாப்பிடுவ மதன் மித்துரா

கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி கபி கபி லவ் கபிஈஈகபி கபி லவ் கபி கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி

சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா

ஆஅஆஆஆஹ்ஆ சௌகார் பேட்டையில் ஒரு லால்சந்து சேட்டு லால்சந்து சேட்டுக்கு ஒரு மால்சந்து கூட்டு லால்சந்தும் மால்சந்தும் பைனான்ச போட்டு வட்டியாக சேர்ந்ததப்பா கட்டு கட்டா நோட்டு

அப்படிபோடு

லால்சந்து மால்சந்து சாப்பிடுறான் குல்கந்து குல்கந்து கேட்குதப்பா கேர்ள் ப்ரெண்டு நம்ம ஸ்டேட்டுக்கே அண்ணன் தானே ஆல் ரௌண்டு


கயா கயா நயகரா வரா பாரு வயகரா கயா கயா நயகரா வரா பாரு வயகரா கயா கயா நயகராஆஆஆஹ் கயா கயா நயகரா வரா பாரு வயகரா

சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா

ஆஅஆஆஆ கவர்மெண்டு கஜானாவே காலியான நேரத்திலோ பேங்க் ஸ்ட்ரைக்கு சிட்பண்ட் திவாலான நேரத்திலோ துட்டு உள்ள ஒரே இடம் சேட்டு கட பாருடா ஏழைங்க நமக்கு அது எமர்ஜென்சி வார்டுடா

சேட்டு மனம் தங்கம்டா சௌகார் பேட்டை சிங்கம்டா சேட்டு மனம் தங்கம்டா சௌகார் பேட்டை சிங்கம்டா போதும் வரை போட்டுகிட்டான் பாங்குடா யப்பா போத ரொம்ப அதிகம் ஆச்சி தாங்குடா

கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி கபி கபி லவ் கபிஈஈஓகபி கபி லவ் கபி கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி

சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா

கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி