Hey Chaka Chakalathi

Hey Chaka Chakalathi Song Lyrics In English


ஹே சக்க சக்களத்தி நிலவே வா ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா ஹே சக்க சக்களத்தி மழையே வா மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா

தட தட தடவென தரையில நடந்தவ கனவுல மிதந்திட கனிஞ்சே வா சட சட சடவென கதைகள அளந்தவ தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா

உசுரு பளிங்கு போல் உருட்டிடவா உலகம் உருண்டைய பொரட்டிடவா தொடாத ஆசை திரி தூண்ட மாமன் மனச மிரட்டிடவா

ஹே சக்க சக்களத்தி நிலவே வா ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா ஹே சக்க சக்களத்தி மழையே வா வா மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா

செங்காந்தள் உதடு இன்னுமே இன்னுமே ஏங்காதோ தேன் ஊற சிங்கார வலையில் சத்தமே சத்தமே போடாதோ ஈடு ஏற காணாததை கண்டேவிட இரு கண்களும் பேசுவது ஏதோ செல்லமென கொஞ்சினாலும் கொஞ்சம் போல மிஞ்சினாலும் கூடாதோ காதலே

ஹே சக்க சக்களத்தி குயிலே வா நாணத்த தேகத்தில மறச்சே வா ஹே சக்க சக்களத்தி மயிலே வா ஏக்கத்த தீர்த்து கொள்ள நெனச்சே வா

வெளியில தெரியல விவரமும் புரியல பொசுக்குன்னு விடியுற கிழக்கே வா உடையுள நடையுள உருளுற அழகுல வரவுல பெறுகிற கணக்கே வா

உறவு கீரையும் திரிச்சே வா உலகம் மறந்து நீ சிரிச்சே வா விடாத வெட்கம் வெளியேற வேர்வ பாடம் படிச்சே வா


ஹே ஹே ஹே

ஹே சக்க சக்களத்தி நிலவே வா ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா ஹே சக்க சக்களத்தி மழையே வா மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா

தட தட தடவென தரையில நடந்தவ கனவுல மிதந்திட கனிஞ்சே வா சட சட சடவென கதைகள அளந்தவ தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா

உசுரு பளிங்கு போல் உருட்டிடவா உலகம் உருண்டைய பொரட்டிடவா தொடாத ஆசை திரி தூண்ட மாமன் மனச மிரட்டிடவா

ஹே சக்க சக்களத்தி நிலவே வா ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா ஹே சக்க சக்களத்தி மழையே வா வா மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா

ஹே சக்க சக்களத்தி மழையே வா வா மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா